BEST IAS COACHING CENTRE IN COIMBATORE

Image result for organic farming

best ias coaching in coimbatore

விவசாயத்தை லாபகரமானதாக மாற்றுவதற்கு பூஜ்யம் பட்ஜெட் இயற்கை பண்ணை முறையை மேம்படுத்துக: குடியரசுத் துணைத்தலைவர் best ias academy in coimbatore
பண்ணை வருமானத்தை உயர்த்து இடுபொருள் செலவைக் குறைக்க வேண்டும்.
இமாசலப்பிரதேச ஆளுநர் மற்றும் வேளாண் நிபுணர்களுடன் கலந்துரையாடினார்

விவசாயத்தை லாபகரமானதாகவும் நிலைத்ததாகவும்  மாற்றுவதற்கு  பூஜ்யம் பட்ஜெட் இயற்கை பண்ணை முறையை மேம்படுத்த வேண்டும் என்று  குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு கூறியிருக்கிறார். புதுதில்லியில் இன்று (10.07.2018) அவர் இமாசலப்பிரதேச ஆளுநர் திரு ஆச்சார்யா தெவ்ரத், வேளாண் நிபுணர் திரு சுபாஷ் பாலேகர், ஆந்திர பிரதேச அரசின்  வேளாண்மை ஆலோசகர் திரு விஜயகுமார் ஆகியோருடன் கலந்துரையாடல் நடத்தினார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது மற்றும்  வேளாண்மையை லாபகரமானதாகவும், நிலைத்ததாகவும் மாற்றுவது குறித்த தேசிய ஆலோசனை நிகழ்ச்சியில் திரு வெங்கய்யா நாயுடு பேசினார். best ias coaching centre in coimbatoreImage result for organic farming

விவசாயம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விரிவான விவாதத்தை நடத்தி்ய குடியரசுத்துணைத் தலைவர் , மகாராஷ்ட்ர மாநிலம் புனேயில், நடைபெற்ற தேசிய ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகளையும் பகிர்ந்து கொண்டார். வேளாண்மையை லாபகரமானதாகவும், நிலைத்ததாகவும் மாற்றுவது தொடர்பாக தேசிய ஆலோசனை  கூட்டத்தொடர்கள் நாடெங்கும் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். வேளாண்மையை லாபகரமானதாக மாற்றுவது மற்றும் இதற்கான தீர்வுகளை மேம்படுத்துவது ஆகியவற்றில் புதுமை தீர்வுகள் அவசியம் என்று குடியரசுத்துணைத்தலைவர் வலியுறுத்தினார்

Rice Paddy Fields in Tamil Nadu

Farming Systems in India are strategically utilised, according to the locations where they are most suitable. The farming systems that significantly contribute to the agriculture of India are subsistence farmingorganic farmingindustrial farming.[1] Regions throughout India differ in types of farming they use; some are based on horticultureley farmingagroforestry, and many more.[1] Due to India’s geographical location, certain parts experience different climates, thus affecting each region’s agricultural productivity differently. India is very dependent on its monsoon cycle for large crop yields. India’s agriculture has an extensive background which goes back to at least 10 thousand years. Currently the country holds the second position in agricultural production in the world. In 2007, agriculture and other industries made up more than 16% of India’s GDP. Despite the steady decline in agriculture’s contribution to the country’s GDP, agriculture is the biggest industry in the country and plays a key role in the socioeconomic growth of the country. India is the second biggest producer of wheat, rice, cotton, sugarcane, silk, groundnuts, and dozens more. It is also the second biggest harvester of vegetables and fruit, representing 8.6% and 10.9% of overall production, respectively. The major fruits produced by India are mangoespapayassapota, and bananas. India also has the biggest number of livestock in the world, holding 281 million. In 2008, the country housed the second largest number of cattle in the world with 175 million

Leave a Comment

Your email address will not be published.